Story

மகாபாரதம்  -  ஒரு அலசல்

Story

மகாபாரதம்  -  ஒரு அலசல்

உங்களது கடவுள் நம்பிக்கை வேறு. அதை நான் மதிக்கிறேன். ஆனால் நம்பிக்கையின் பேரால் ஏமாறாதீர்கள். எதையும் கேள்வி கேளுங்கள். நான் இத்தொடரில் மகாபாரதத்தைப் படித்து கேள்வி எழுப்புகிறேன். என் நடை சற்று நகைச்சுவையாகவும், எள்ளலும் கலந்தே இருக்கும். ஏனென்றால் அது புதுமைப்பித்தன் எனக்கு ஈந்தது. அதோடு, ஆன்மீகம் மீது எனக்கு பயம் இல்லை. கடவுள் என் கண்ணைக் குத்தினால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

Sankar Srinivasan

Show your support

Support me to contribute more.

Write a comment ...